பிரான்சில் இருந்து மேலும் 10 ரபேல் விமானங்கள் இந்தியா வருகின்றன Apr 08, 2021 2450 பிரான்சில் இருந்து மேலும் 10 ரபேல் விமானங்கள் இந்தியா வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 36 ரபேல் விமானங்களை வாங்க பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்த...