அரசின் விதிகளை மீறி நம்பர் பிளேட் பொருத்திய 1,892 பேர் மீது வழக்கு, 2 கார்கள் பறிமுதல் Oct 21, 2021 2291 சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அரசு நிர்ணயித்த அளவுகளை மீறி நம்பர் பிளேட் பொருத்தியிருந்த ஆயிரத்து 892 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் முறையான ஆவணமி...