1394
ஜம்மு காஷ்மீரில் பீர்பாஞ்சல் மலைத்தொடரில் கடுங்குளிரால் தரையெங்கும் பனி உறைந்துள்ளதால் முகல் சாலை மூடப்பட்டுள்ளது. நாட்டின் வட மாநிலங்களில் குளிர்காலம் தொடங்கியுள்ளது. இமயமலைப் பகுதியில் உள்ள மாந...