பிசியோதெரபி செய்ய வந்த மாணவியிடம் அத்துமீறல் - மருத்துவருக்கு அடி உதை May 04, 2024 436 விழுப்புரத்தில் பிசியோதெரபி செய்ய வந்த கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட மருத்துவர் சந்தோஷ்குமாரை மாணவியின் உறவினர்கள் தாக்கி, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விழுப்புரம் ரங்கநாதன் தெருவில் இய...