ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக்கின் உடல் டெல்லி வருகை Jul 19, 2021 10301 ஆப்கானில் தாலிபன்களால் கொல்லப்பட்ட இந்திய புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக்கியின் உடல் விமானம் மூலம் நேற்று மாலை டெல்லி கொண்டு வரப்பட்டது. செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் எடுத்த...