கோவை, ஆவாரம்பாளையத்தில் ம.தி.மு.க. அலுவலகம் இடிக்கப்பட்ட சம்பவம் Nov 16, 2024 429 கோயம்புத்தூர் ஆவாரம்பாளையத்தில் முத்தமிழ் படிப்பகம் என்ற பெயரில் இயங்கி வந்த மதிமுக அலுவலகம் இடிக்கபட்ட விவகாரம் குறித்து பீளமேடு போலீசார் விசாரித்துவருகின்றனர். கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு அலுவலகம்...