10ஆவது சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா பயிற்சியில் சிறியோர் முதல் பெரியோர் வரை பங்கேற்ப்பு Jun 21, 2024 250 சர்வதேச யோகா தினத்தையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தஞ்சாவூர் பெரிய கோயிலையொட்டி உள்ள பெத்தன்னன் கலையரங்கம் மைதானத்தில் நடந்த யோகா பயிற்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் ய...