பறவைகள் சரணாலயத்தில் ஏற்பட்ட தீயில் மாயமான நீலநிற மக்காவ் கிளிகள் Aug 20, 2020 2462 பிரேசில் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் அரியவை நீலநிற மக்காவ் கிளிகளின் வாழிடம் அழிக்கப்பட்டது. மாட்டோ கிராஸோ மாநிலத்தில் 61 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் அரியவகை நீலநிற மக்கா...