தமிழகத்தில் ஒரே தேசம், ஒரே ரேசன் திட்டம் அமல்படுத்தப்படுவது தள்ளிவைப்பு Mar 30, 2020 2764 தமிழகத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டம், தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் ம...