நிவர் புயல் மற்றும் கன மழை காரணமாக உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், இ...
நிவர் புயலின் தாக்கத்தால் புதுச்சேரியில் பெருமழை பெய்த நிலையில், நகரின் தாழ்வான பகுதிகளில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழைநீரை வடிய வைக்கும் பணியில் பொதுப்பணித்துறைய...
நிவர் புயல் கரையைக் கடந்துவிட்ட நிலையிலும் வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழையும் பலத்த காற்றும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறி...
நிவர் புயலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையிலும் ராணிபேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள...
நிவர் புயல் காரணமாக 14 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்திலும், புதுச்சேரியிலும் அதி கனமழை கொட்டியது.
கடலூரில் 24.4 சென்டிமீட்டர் மழை பதிவானது. இரவில் புயல் கரையைக் கடக்கத் தொடங்கிய போது ஒரு மணி நேரத...
நிவர் புயல் காரணமாக நேற்று சென்னையில் பல பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. சாலைகளில் போக்குவரத்து மிகக் குறைவாக இருந்தது.
முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நேற்று பொது விடுமுறை அறிவிக்க...
நிவர் புயல் கரையைக் கடந்த பின்னரும் சென்னையில் தற்போதும் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது.
தொடர்ந்து வீசி வரும் வலுவான காற்று காரணமாக மெரினா கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தட...