இந்தியாவின் மெட்ரோமேன் ஸ்ரீதரன்: விரைவில் பாஜகவில் சேர உள்ளதாக தகவல் Feb 18, 2021 2363 இந்தியாவின் மெட்ரோமேன் என கூறப்படும் 88 வயதான எஞ்சினியர் ஸ்ரீதரன், விரைவில் பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 21 ஆம் தேதி, கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் துவக்க உள்ள விஜய...