689
சென்னையில் மதுபான விடுதிகள், பப்புகள் மற்றும் இளைஞர்களுக்கு மெத்தபெட்டமைன் போதை பொருளை விற்பனை செய்ததாக ஒரு பெண், 17 வயது சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்ததாக எஸ்பிளனேடு போலீசார் தெரிவித்துள்ளனர். ...