பறந்தாலும் விட மாட்டேன்.. பிறர் கையில் தர மாட்டேன்... போராடி கரம்பிடித்த இளம்பெண்..! May 20, 2023 3213 காதலனுக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய பட்டதாரி பெண் தனி ஆளாய் 9-நாட்கள் போராடி காதலனை கரம் பிடித்த சம்பவம் குளச்சல் காவல் நிலையத்தில் அரங்கேறியது. கன்னியாகுமரி மாவட்டம் முட்டம...