போதை விபத்தை தவிர்க்க முயன்ற லாரி உரிமையாளர்.. அபராதம் விதித்த போலீசார்..! நீதிமன்றம் வரை சென்று சாதித்தனர்..! Mar 01, 2023 4293 சேலம் தொப்பூர் காட்டு பகுதியில் லாரிகளை நிறுத்தி மதுஅருந்திக் கொண்டிருந்த ஓட்டுனர்களை ஜிபிஎஸ் மூலம் அடையாளம் கண்டு , லாரியின் உரிமையாளர் போலீசில் ஒப்படைத்த நிலையில் போதையில் வாகனம் ஓட்டியதாக அவர்கள...