வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு Oct 21, 2024 913 ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் தீவிரவாதிகள் வெளிமாநிலத் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியை குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஒரு டாக்டர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகா...