பாகிஸ்தானில் சீனப் பொறியாளர்கள் சென்ற பேருந்தில் குண்டு வெடிப்பு ; 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு Jul 14, 2021 2806 பாகிஸ்தானில், பேருந்தில் குண்டு வெடித்ததில் 9 சீனப் பொறியாளர்கள் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். கொஹிஸ்தான் (Kohistan) மாவட்டத்தில் உள்ள டாசு (Dasu dam)அணையில் சீன அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப...