2281
இந்தியா, கஜகஸ்தான் ராணுவம் இடையிலான KAZIND-21 கூட்டு ராணுவ பயிற்சி கஜகஸ்தானின் ஆயிஷ பீபியில் நடந்து வருகிறது. 5-ஆம் ஆண்டு KAZIND-21 கூட்டு ராணுவ பயிற்சி வரும் 10-ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது...