800 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தோன்றும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம்.. நாம் பார்க்க முடியுமா? Dec 10, 2020 3183 800 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பாண்டில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தெரிய வாய்ப்பிருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரிய குடும்பத்தின் மிகப் பெரிய இரண்டு கிரகங்கள் வியாழன் மற்றும் சனியை பூ...