திருமணத்தில் புதுமையை விரும்பிய பொலிவியா நாட்டு ஜோடி - கொட்டும் பனிக்கு மத்தியில் மலை உச்சியில் அரங்கேறிய திருமணம் Aug 29, 2021 3224 தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் திருமணத்தில் புதுமையை விரும்பிய ஒரு ஜோடி பனிமலை உச்சியில் கல்யாணத்தை நடத்தி உள்ளது. தலைநகர் லா பாஸ்-ன் மேற்கு பகுதியில் உள்ள இலிமானி மலையில் கொட்டிக் கிடக்கும் பனி...