ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி Aug 08, 2024 225 தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கடந்த 24 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந...