"இந்தி தெரிவதால் தான் பயிற்சியாளராக சமாளிக்க முடிகிறது" - கவிதா செல்வராஜ்
Mar 13, 2025
49
வேறு மொழி தெரியாததால் வீரர், வீராங்கனைகள் பாதிக்கப்படுகின்றனர்... இந்திய மகளிர் கபடி அணி பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் பேட்டி
இந்தியில் மட்டுமே சேவை வழங்குவது கண்டிக்கத்தக்கது- அன்புமணி கண்டனம்
Mar 13, 2025
28
"கேஸ் புக் செய்ய, 1800 2333 555 என்ற எண்ணை அழைத்தால் தமிழில் சேவை இல்லை" - அன்புமணி கண்டனம்
"தமிழ்நாடு என்றைக்கும் இந்திக்கு எதிரானது அல்ல" - அமைச்சர் கோவி. செழியன்
Mar 09, 2025
27
"தமிழ்நாடு என்றைக்கும் இந்திக்கு எதிரானது அல்ல"
இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் மும்மொழி கொள்கை உள்ளதா? - தொல்.திருமாவளவன்
Mar 07, 2025
29
இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் மும்மொழி கொள்கை உள்ளதா?
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மும்மொழியை மறுப்பது ஏன்? - வானதி கேள்வி
Mar 02, 2025
43
வானதி கேள்வி
மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை - டி.டி.வி.தினகரன்
Mar 01, 2025
30
இந்தியை திணிக்கவில்லை - டி.டி.வி.தினகரன்
இந்தியும், தமிழும் தான் தி.மு.க. வின் உயிர் மூச்சு எனக் கூறிய வேட்பாளர் சந்திரகுமார்... சாரி கூறிவிட்டு ஆங்கிலமும், தமிழும் எனக் கூறினார்
Jan 31, 2025
64
இந்தியும், தமிழும் தான் தி.மு.க. வின் உயிர் மூச்சு எனக் கூறிய வேட்பாளர் சந்திரகுமார்...
"நமது கலாச்சாரம், தேசபக்திக்கு அடிப்படை ஹிந்திதான்" - மத்திய அமைச்சர் சர்பானந்த சோனவால்
Dec 07, 2024
4
தேசபக்திக்கு அடிப்படை ஹிந்திதான் - சர்பானந்த சோனவால்
திண்டிவனத்தில் 2 மணி நேரம் பெய்த கனமழையால் தெருக்களில் தண்ணீர் தேங்கியது
Nov 17, 2024
311
திண்டிவனத்தில் 2 மணி நேரமாகப் பெய்த கன மழையால், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.பல்வேறு இடங்களில் மழை நீர் குளம் போல தேங்கியது.ராஜாம்பேட்டை வீதி மற்றும் ஹவுசிங் போர்டு பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் வீடு அருகே யாரும் வெளியே செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி குளம் போல காட்சி அளித்தது.
திண்டிவனம் அருகே விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்... பள்ளி மாணவர்கள் உள்பட நான்கு பேர் அனுமதி
Nov 07, 2024
403
திண்டிவனம் அருகே ஒலக்கூர் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சாலையில் சுற்றித் திரியும் வெறிநாய் கடித்ததால் காயமடைந்த பள்ளி மாணவர், மாணவி உள்பட நான்கு பேர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.டேவிட் மற்றும் அனுஷ்கா ஆகியோர் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த போது வெறிநாய் விரட்டி கடித்த நிலையில், அவர்களை காப்பாற்ற வந்தவர்களையும் நாய் கடித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்தியில் இருந்த விளம்பரத்தை கருப்பு பெயின்ட்டால் அடித்து அழித்த வி.சி.க.வினர்
Oct 26, 2024
666
கரூர் பேருந்து நிலையம் அருகே செல்போன் விற்பனை கடை விளம்பரப் பலகையில் இந்தியில் இருந்த எழுத்துக்களை கருப்பு பெயின்ட்டால் அடித்து தமிழ் வாழ்க என விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் எழுதியுள்ளனர். சென்னை மொபைல்ஸ் என்ற கடையில் தீபாவளி சலுகை குறித்து இந்தியில் இருந்த விளம்பர ஸ்ட்டிக்கரை அகற்றும்படி ஏற்கனவே அக்கடை உரிமையாளரை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தாக கூறப்படுகிறது.
சாலையில் மது போதையில் சண்டையிட்டுக் கொண்ட வெளிமாநிலப் பெண்கள்
Oct 18, 2024
604
சென்னை பள்ளிக்கரணை அடுத்த மேடவாக்கம் பிரதான சாலையில் மது போதையில் இரண்டு வெளிமாநிலப் பெண்கள் சண்டையிட்டுக் கொண்டனர்.சமாதானம் செய்ய முயன்ற போலீசாரையும் பொதுமக்களையும் அப்பெண்கள் ஆபாசமாகப் பேசினர்.இதனையடுத்து அவர்களில் ஒருவரது செல்போனை வாங்கி, அதிலிருந்த நண்பரின் எண்ணுக்குப் போன் செய்து அழைத்து, போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர்.அப்பெண்கள் இருவரும் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சன்னிலியோனுடன் பேச இந்தி தெரியாததால் கவலையாக உள்ளது இயக்குநர் பேரரசு
Sep 20, 2024
2227
சன்னிலியோன் தனக்கு அருகில் இருந்தும் அவரிடம் பேச முடியாததற்கு காரணம் இந்தி தெரியாததே என திரைப்பட இயக்குநர் பேரரசு தெரிவித்தார்.சென்னை வடபழனியில் நடைபெற்ற 'பேட்ட ராப்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேரரசு, இந்தி தெரியாது போடா என்று சொல்லும் போது நன்றாக இருந்தது, இப்போது இந்தி தெரியவில்லையே என கவலையாக உள்ளதாக கூறினார்.
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News