ஹிஜாப் வழக்கு - இப்போதைக்கு விசாரணை இல்லை Mar 16, 2022 2481 ஹிஜாப் தொடர்பான முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், ஹோலி விடுமுறைக்குப் பின் விசாரணைக்குப் பட்டியலிடப் பரிசீலிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ? Dec 22, 2024