சோதனையின் போது மோதல்.. இளைஞரை துப்பாக்கியால் சுட்ட காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்! Jun 28, 2022 2402 பஞ்சாப் மாநிலத்தின் தேரா பஸ்ஸியில் சோதனை மேற்கொள்ள முயன்ற போது ஏற்பட்ட மோதலில், இளைஞரை துப்பாக்கியால் சுட்ட காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஹெபத்பூர் சாலையில் நின்றிருந்த கணவன்...