கொரோனா தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறினால் 10 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்க இங்கிலாந்து அரசு முடிவு Sep 20, 2020 1431 இங்கிலாந்தில், வரும் 28 ஆம் தேதி முதல், கொரோனா தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பின்பாற்றாதவர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் 10 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் Matt Hanco...