நீர்தேக்கத் தொட்டியில் கலக்க வைத்திருந்த குளோரின் சிலிண்டரில் கசிவு - 2 தீயணைப்பு வீரர்கள் மயக்கம்..
நாகை புதிய பேருந்து நிலையம் அருகே நீர்தேக்கத் தொட்டியில் பயன்படுத்தாமல் வைத்திருந்த குளோரின் சிலிண்டரில் ஏற்பட்ட வாயு கசிவால் தீயணைப்பு வீரர்கள் இருவர் மயக்க மடைந்தனர்.
குடிநீரில் கலப்பதற்காக வாங்...
உளுந்தூர்பேட்டையில், புதுத்தெரு பகுதியில் உள்ள வீடு ஒன்றில், பெண் ஒருவர், சமையல் கேஸ் அடுப்பை பற்ற வைத்தபோது தீப்பற்றியது.
அடுப்பில் இணைக்கப்பட்டிருந்த குழாய் திடீரென கழன்றதில், அதில் தீப்பற்றி க...
சென்னை திருவொற்றியூரில் வாயுக் கசிவால் மூடப்பட்ட விக்டரி மேல்நிலைப் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டு, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கியுள்ளன.
கடந்த 4தேதி பள்ள...
சென்னை மடிப்பாக்கத்தில், காலியான சிலிண்டரை மாற்றும் போது கியாஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் வங்கி பெண் அதிகாரி கருகி பலியானார்.
சேலத்தை சேர்ந்தவர் வின்சி பிரீத்தி, 25 வயதான இவர், சென்னை மடிப்பாக்...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில், திரவ எரிவாயு செல்லும் குழாய் மீது கார் மோதியதால் பல அடி உயரத்துக்கு நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது.
அடுத்த சில நிமிடங்களில் குழாய்க்கு செல்லும் திரவ எரிவாயு ந...
சென்னை தேனாம்பேட்டையில் சிலிண்டர் வெடித்து, குழந்தை உள்பட 5 பேர் உயிர் தப்பினர்.
சேகர் - லலிதா தம்பதியினர் வீடு ஒன்றில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த 10நிமிடங்களுக்குள் உடனேயே...
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேருந்து நிலையம் அருகே திடீரென விஷவாயு பரவி சிலர் மயக்கம் அடைந்ததாக பரவிய செய்தியால் அப்பகுதி மக்கள் தங்களது வீட்டை காலி செய்துவிட்டு வெளியேறினர்.
தகவலற...