மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களோடு முதலமைச்சர் ஆலோசனை Apr 16, 2020 1877 ஏப்ரல் 20ஆம் தேதி முதல், மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகளை செயல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களோடு ஆலோசனை நடத்தினார். காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோ...