தீபாவளி பண்டிகை : ரூ. 54,000 கோடி வர்த்தகம் செய்து பிளிப்கார்ட் ,அமேசான் சாதனை! Nov 27, 2020 3920 தீபாவளி முடிந்த ஒரு மாத பண்டிகை காலத்தில், அக்டோபர் 10 ஆம் தேதியிலிருந்து நவம்பர் நடுப்பகுதி வரை, ஆன்லைன் சந்தைகளில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகியவை கிட்டத்தட்ட 7.3 பில்லியன் அமெரிக்க டால...