ஆசிய வர்த்தகத்தில் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு பிட்காயின் விலை சரிவு.. Jun 13, 2022 3115 ஆசிய வர்த்தகத்தில் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு பிட்காயின் விலை சரிவை சந்தித்துள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமெரிக்க நுகர்வோர் விலை பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர...