திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஆறுவழிச்சாலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்த ரமேஷ் என்பவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.
அவிநாசி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு...
தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழியில் தனியார் பெட்ரோல் பங்கில் காருக்கு 3,500 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல், காரை வேகமாக இயக்கி தப்பியவரை போலீசார் தேடிவருகின்றனர்.
சி.சி.டி.வி....
கள்ளச்சாராயம் குடித்துவிட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மற்றும் சின்னதுரை என்ற இருவரும் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றதாக...
மதுரையில் நீதிபதி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பியோடிய விசாரணைக் கைதி தீபன்ராஜ் என்பவனை போலீசார் தேடி வருகின்றனர்.
கொலை முயற்சி வழக்கு ஒன்றில் தீபன் ராஜையும் மற்றொரு நபரையும் கைது செய்த...
சென்னை காசிமேட்டில் முன்னாள் ரவுடி தேசிங்கு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவனை இளைஞர் நீதி குழுமம் கெல்லீஸ் காப்பகத்திற்கு போலீசார் கொண்டு சென்ற போது தப்பியோடிவிட்டார்.
சிசிடிவி ...
தூத்துக்குடி பேருந்து நிலையத்தில், பெண் காவலர் முகத்தில் மிளகாய் பொடியை வீசிவிட்டு தப்பியோடிய கைதி ஹைகோர்ட் மகாராஜாவையும், அவன் தப்பிக்க உதவிய குற்றச்சாட்டில் அவனது மனைவி மற்றும் கூட்டாளி ஒருவனையும...
தூத்துக்குடி, கொலை முயற்சி வழக்கில் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஐகோர்ட் மகாராஜா என்பவர், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் ப...