சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் தாமதம்..?
Mar 13, 2025
2753
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் தாமதம்..?
தலைநகரில் அதிகாலை உணரப்பட்ட நிலநடுக்கத்தால் அச்சம்
Feb 17, 2025
81
தலைநகரில் அதிகாலை உணரப்பட்ட நிலநடுக்கத்தால் அச்சம்
மண்ணுளி பாம்பை ரூ.10 லட்சத்திற்கு விற்க முயன்ற 9 பேர் கைது
Feb 15, 2025
71
மண்ணுளி பாம்பை விற்க முயன்ற 9 பேர் கைது
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மார்ச் 19-ல் பூமிக்குப் பயணம் - நாசா
Feb 15, 2025
65
சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 19-ல் பூமிக்குப் பயணம்
கிரீஸ் நாட்டின் தீவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நில அதிர்வுகள்... பீதியடைந்த மக்கள் கூட்டம், கூட்டமாக தீவை விட்டு வெளியேற்றம்...
Feb 04, 2025
46
கிரீஸ் நாட்டின் தீவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நில அதிர்வுகள்...
மண் பானையில் சுற்றுச்சூழல், வேளாண் பாதுகாப்பு குறித்து ஓவியம்... மாவட்ட அளவில் முதலிடம் வென்ற அரசுப் பள்ளி +2 மாணவி
Jan 22, 2025
40
மண் பானையில் சுற்றுச்சூழல், வேளாண் பாதுகாப்பு குறித்து ஓவியம்...
திபெத்தில் 6.8 ரிக்டர் நிலநடுக்கத்தில் 126 பேர் உயிரிழப்பு, 188 பேர் காயம் என தகவல்
Jan 09, 2025
58
திபெத்தில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம்
அடுத்தடுத்து 6 நிலநடுக்கங்களால் உருக்குலைந்த சிறிய நகரங்கள்... குவியல் குவியலாக இடிந்த கட்டடங்கள்
Jan 08, 2025
139
அடுத்தடுத்து 6 நிலநடுக்கங்களால் உருக்குலைந்த சிறிய நகரங்கள்
செவ்வாய் கிரகத்திற்கு புதிய பூமி என்று பெயர் சூட்டவேண்டும் - எலான் மஸ்க்
Dec 28, 2024
21
செவ்வாய் கிரகத்திற்கு புதிய பூமி என்று பெயர் சூட்டவேண்டும்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
Sep 18, 2024
654
நிலவிலிருந்து மண், பாறைகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்யும் சந்திரயான் 4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய பின் பூமிக்கு மீண்டும் வருவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும் அத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வெள்ளி கிரகத்தின் வளிமண்டலம், புவியியலை ஆய்வு செய்து அறிவியல் தரவுகளை சேகரிக்கும் திட்டம், 'பாரதிய அந்தரிக்ஷ் நிலையம்' எனப்படும் விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில், குறைந்த செலவிலான 'என்.ஜி.எல்.வி.' என்றழைக்கப்படும் அடுத்த தலைமுறைக்கான விண்கலத்தை உருவாக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல், ராபி பருவத்தில் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு 25,475 கோடி ரூபாய் மானியம் வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கையில் கீழடி அகழாய்வில் உடையாத சிவப்பு நிற மண்பானை கண்டெடுப்பு
Sep 13, 2024
755
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில், 2 அடி உயரம், 1.5 அடி அகலம் கொண்ட உடையாத சிவப்பு நிற மண் பானை கண்டறியப்பட்டது.12 இடங்களில் அகழாய்வு செய்ய முடிவு செய்யப்பட்டு 9 இடங்களில் பணிகள் நிறைவடைந்ததில் கண்ணாடி பாசிகள், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு, செம்பு பொருட்கள், யானை தந்த ஆட்டக் காய்கள் உள்ளிட்டவை கிடைத்ததாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் நாளை பூமிக்குத் திரும்பும் - நாசா அறிவிப்பு..!
Sep 06, 2024
644
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மட்டும், வானிலையைப் பொறுத்து நாளை பூமிக்குத் திரும்பும் என நாசா தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோருடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு தனது முதல் பயணத்தை ஸ்டார்லைனர் மேற்கொண்டது.8 நாள் ஆய்வுக்குப் பிறகு இருவரும் பூமிக்குத் திரும்ப இருந்த நிலையில், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறால் அவர்களது பயணம் நிறுத்திவைக்கப்பட்டது. பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு, வீரர்களுடன் பயணம் மேற்கொள்ள விண்கலம் பாதுகாப்பானது இல்லை எனத் தெரியவந்தது.இதையடுத்து, இருவரும் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் மூலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்குத் திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது.
அமெரிக்கா போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் நாளை பூமிக்குத் திரும்பும்: நாசா
Sep 06, 2024
482
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மட்டும், வானிலையைப் பொறுத்து நாளை பூமிக்குத் திரும்பும் என நாசா தெரிவித்துள்ளது.கடந்த ஜூன் மாதம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோருடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு தனது முதல் பயணத்தை ஸ்டார்லைனர் மேற்கொண்டது.8 நாள் ஆய்வுக்குப் பிறகு இருவரும் பூமிக்குத் திரும்ப இருந்த நிலையில், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறால் அவர்களது பயணம் நிறுத்திவைக்கப்பட்டது. பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு, வீரர்களுடன் பயணம் மேற்கொள்ள விண்கலம் பாதுகாப்பானது இல்லை எனத் தெரியவந்தது.இதையடுத்து, இருவரும் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் மூலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்புவார்கள் என நாசா அறிவித்தது.
2 விண்வெளி வீரர்களை அடுத்த ஆண்டு பூமிக்கு அழைத்துவர நாசா திட்டம்..!
Aug 25, 2024
385
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பூமிக்குத் திரும்புவார்கள் என நாசா தலைவர் பில் நெல்சன் தெரிவித்தார். சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும், போயிங் நிறுவனம் தயாரித்துள்ள ஸ்டார்லைனர் விண்கலத்தின் முதல் பயணத்தில், கடந்த ஜூன் 5-ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்றனர்.8 நாள் பயணமாக அங்கு சென்ற அவர்கள், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பூமிக்குத் திரும்ப முடியாமல் தற்போது வரை அங்கேயே இருக்கின்றனர். ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு இன்னும் சரிசெய்யப்படவில்லை. இதையடுத்து, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் விண்வெளி வீரர்கள் இருவரையும் பிப்ரவரி மாதம் பூமிக்கு அழைத்து வர நாசா திட்டமிட்டுள்ளது.
தைவானில் ஒரே நாளில் 2வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம்
Aug 16, 2024
432
தைவானில் ஒரே நாளில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொது மக்கள் பீதி அடைந்தனர். முதல் முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது தலைநகர் தைபேவில் உள்ள தொலைக் காட்சி அலுவலக செய்தியாளர்கள் அறையில் உள்ள டிவி பெட்டிகள் குலுங்கியது சிசிடிவி கேமராவில் பாதிவாகி உள்ளது.நிலநடுக்கத்தால் தைவானில் உள்ள பாலங்கள், கடற்கரை மற்றும் மலைப்பகுதிகள் லேசாக அசைந்ததும் குலுங்கியதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News