கலைமான் சூறாவளி...எதிரிகளைக் குழப்பும் கலைமான்களின் யுக்தி: வைரல் வீடியோ! Apr 05, 2021 23880 ரஷ்யாவில் புயல் மய்யம் கொண்டுள்ளது போல வட்டத்தில் சுற்றிவரும் ரெய்ண்டீயர் எனப்படும் கலைமான்களின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. கலைமான்கள் அதிவேகமாக ஓடக்கூடியவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ...