செல்போன், லேப் டாப் , ரூபாய் நோட்டுகளுக்கான சானிட்டைசர் May 11, 2020 3843 செல்போன்கள் தொடும்போது கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் செல்போன்களை சுத்தம் செய்வதற்கான சானிட்டைசரை ஹைதராபாத் DRDO ஆய்வுக்கூடம் கண்டுபிடித்துள்ளது. இது மனித விரல்களுக்குத் தொடர்பில்லாமல் தானியங்க...