தனியார் இனிப்பகத்தில் பிரம்மாண்ட தயாரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் கேக் .. Nov 17, 2024 491 2025 ஆம் ஆண்டு மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள தனியார் இனிப்பகத்தில் 2ஆயிரத்து 25 கிலோ எடைகொண்ட பிரம்மாண்டமான கேக் தயாரிக்கும் பணி நடைபெற்றது. முந்திரி, திராட்சை,...