மழை வெள்ளத்தால் தமிழகத்தில் 2 லட்சத்து 92 ஆயிரத்து 450 ஹெக்டேர் நிலங்களில் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் புயல...
களக்காடு புலிகள் காப்பகத்துக்குட்பட்ட திருக்குறுங்குடி, மேல்கோதையாறு உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.
வனப்பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், பயி...
கோவை மாவட்டம் வால்பாறை வன பகுதியில் 4 ஆண்டுகளுக்குப் பின் யானைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது. யானைகளின் கால் தடங்கள், அவற்றின் எச்சங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணியை துவங்கியுள்ள...
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனச்சரகத்தில் 34 இடங்களில் யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியது.
கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ள 34 குழுக்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட வன ...
தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டதாகவும், இன்னும் 3 வாரங்களில் அதுதொடர்பான புள்ளி விவரங்கள் கிடைக்கும் என்றும் தமிழக வனத்துறை செயலாளர் ...
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பொருளாதார நிலை கணக்கெடுப்பு முன்னுரிமை அடிப்படையில் நடத்தப்படும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
குஜராத்தின் பதானில் பிரச்சாரம் செய்த அ...
கொடைக்கானலில் நடைபெற்ற இரண்டு நாள் பறவைகள் கணக்கெடுப்பில் 140க்கும் மேற்பட்ட பறவை இன ங்க ளையும் 10,000 க்கும் மேற்பட்ட பறவைகளையும் நேரடியாகப் பார்த்ததாக வனத்துறை அறிவித்துள்ளது.
புலிச்சோலை, அடுக்க...