மாணவர்களுக்குக் கஞ்சா விற்பனை.. விடுதியில் அறை எடுத்துத் தங்கி கஞ்சா விற்ற கும்பலை கைது செய்த போலீஸ்
காரைக்காலை அடுத்த நிரவி பகுதியில் தங்கும் விடுதியில் வைத்து, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக 8 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
ரகசியத் தகவலின் பேரில் சென்ற அவர்களை மடக்கிய ப...
கன்னியாகுமரி மாவட்டம் கேசவன்புதூரில், கஞ்சா போதையில் தெருவில் அட்டகாசத்தில் ஈடுபட்ட கும்பல், தட்டிக்கேட்ட முன்னாள் ராணுவ வீரர் சதீஷ் மோகன் என்பவரை கொடூரமாகத் தாக்கியுள்ளது.
படுகாயமடைந்த சதீஷ...
கோவையில் கஞ்சா போதையில் இருந்த கல்லூரி மாணவர்களை தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட விரோதம் காரணமாக அ.தி.மு.க பிரமுகரை அரிவாளால் வெட்டிய மாணவன் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
குனியமுத்தூ...
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு காரில் கஞ்சா கடத்திச் சென்ற 4 பேரை துரத்திச் சென்று கைது செய்த கேரள போலீஸார், 140 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா கடத்தல் குறித்து கிடைத்த ரகசிய தகவலில் எல்லைய...
கும்பகோணத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இருவர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 150 கிராம் கஞ்சா, இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கும்...
பள்ளிக்கூட வாசலில் நெல்லிக்காய், புளிப்பு மிட்டாய் போன்றவை விற்கப்பட்ட நிலை போய், தற்போது கஞ்சா மிட்டாய்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
மதுரை, மீனாம...
சென்னை அயனாவரம் அருகே, கஞ்சா போதையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், குடிசைகளுக்கு தீ வைத்து 4 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே மூன்று பேர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த மேலு...