1630
15 முதல் 20 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டுபிடிக்க கூடிய ரேபிட் ஆன்டிஜன் சோதனை கிட்டை அறிமுகப்படுத்த உள்ளதாக பெரிய மருந்து நிறுவனமான சிப்லா தெரிவித்துள்ளது. இந்த கிட்டை இந்த வாரமே விற்பனைக்கு விட...