பயாலஜிக்கல் இ நிறுவனத்திடம் 30 கோடி டோஸ் தடுப்பு மருந்து கொள்முதல்: முன்கூட்டியே 1500 கோடி ரூபாய் செலுத்தியது மத்திய நலவாழ்வு அமைச்சகம் Jun 03, 2021 3904 ஐதராபாத் பயாலஜிக்கல்-இ நிறுவனத்திடம் இருந்து 30 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவதற்கு மத்திய அரசு முன்பணமாக 1500 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது. பயாலஜிக்கல்-இ நிறுவனம் தயாரித்துள்ள கொரோ...