வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரர்கள் வரை சேர்க்கும் வகையில் வங்கிகள் சட்ட சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மொத்தமாக 19 சீர்திருத்தங்கள் இந்த மசோதாவில் செய்யப்பட்டுள்ளன.
நிதியமைச்சர்...
"கமலா ஹாரிஸ் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர்" கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பில் கிளின்டன் பிரச்சாரம்
அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக முன்னாள் அமெரிக்க அதிபர்களான பில் கிளின்டனும், பராக் ஒபாமாவும் பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.
அரிசோனா மாநிலத்தில் பிரச்சாரம் செய்த கிளின்டன், ...
டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டிலுக்கு பில் வழங்கும் நடைமுறைக்கான சோதனை முயற்சி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 கடைகளில் மேற்கொள்ளப்பட்டது.
ஆற்காடு, திமிரி, வானம்பாடி, ரத்தினகிரி, ராணிப்பேட்டை, அரக்கோ...
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டெனால்டு டிரம்ப் சுயநலம் மிக்கவர் என பில் கிளிண்டன் விமர்சனம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டெனால்டு டிரம்ப், எப்போது பேசினால் தான், தான் என்று சுயநலத்துடன் பேசும் நபர் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் விம...
வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவின் நோக்கம் மத சுதந்திரத்தில் தலையிடுவது அல்ல என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்பட...
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு தேவையான அனைத்தும் கொடுத்த பின்னரும், எதுவும் ஒதுக்கவில்லை என மக்களை திசை திருப்ப வேண்டாம் என பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை...
பாகிஸ்தானில் கடுமையான வரிகள் மற்றும் மின்கட்டண உயர்வை கண்டித்து ஜமாத் இ இஸ்லாமி கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் தலைமைச் செயலகம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள், தூதர...