"பெண்டானில் தொடர்பான மருந்துகளை அமெரிக்காவுக்கு ஏற்றமதி செய்யவில்லை" - சீனாவின் தேசிய மருத்துவ தயாரிப்புகள் நிர்வாகம் அறிவிப்பு
Mar 13, 2025
16
"பெண்டானில் தொடர்பான மருந்துகளை அமெரிக்காவுக்கு ஏற்றமதி செய்யவில்லை
நுண்ணறிவுடன் கூடிய வாகனங்கள்... சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த நவீன கார்கள்.!
Oct 20, 2024
1165
சீன தலைநகர் பீஜிங் நகரில் நடைபெற்ற நுண்ணறிவுடன் கூடிய வாகனங்கள் மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்ட நவீன கார்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.மேம்பட்ட சுய-ஓட்டுநர் மென்பொருளைக் கொண்டிருக்கும் கார் ஒன்றில் ஸ்டீயரிங், டேஷ்போர்டு இல்லாததால், பயணிகள் வசதியாக உட்காரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த காரை மொபைல் சந்திப்பு அறையாக பயன்படுத்தி அதில் உட்கார்ந்தபடி அலுவலக பணிகள் மற்றும் ஆலோசனை செய்ய முடியும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இது பயண நேரத்தை ஆக்கப்பூர்வமாக மேம்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தலைநகர் பெய்ஜிங் உள்பட சீனாவின் பல இடங்களில் கனமழை
Jul 18, 2024
338
சீனாவின் ஹெனன் மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.Nanyang நகரில் ஆண்டு முழுவதும் பெய்யக்கூடிய அளவுக்கு 61 சென்டிமீட்டர் மழை ஒரே நாளில் பெய்ததால் வெள்ளக்காடாக காட்சியளித்தது.மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றனசீனாவில் பெய்து வரும் கனமழையால் தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து புறப்பட வேண்டிய பல புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
பெய்ஜிங்கில் நோயாளிகளின் மன அழுத்தத்தை குறைக்க மருத்துவமனையின் வரவேற்பு அறையில் மெல்லிசை கச்சேரி
Apr 29, 2024
201
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள யூனியன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நோயாளிகளின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக இசை கச்சேரிகள் நடத்தப்பட்டு வருகின்றன.சிகிச்சைக்காக நோயாளிகள் காத்திருக்கும் நேரத்தில் அவர்களுக்கு ஏற்படக் கூடிய பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக, மருத்துவர்களும், மருத்துவ கல்லூரி மாணவர்களும் இணைந்து மெல்லிசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். நோயாளிகள் மத்தியிலும் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தலைநகர் பீஜிங், ஆண்டுதோறும் 45 மில்லிமீட்டர் அளவுக்கு புதைந்து வருவதாக ஆய்வாளர்கள் தகவல்
Apr 20, 2024
278
சீனாவில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புதைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 2015 முதல் 2022-ஆம் ஆண்டு வரை சுமார் 82 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், நாட்டில் உள்ள நகரங்களில் பாதி அளவு, ஆண்டுக்கு பத்து மில்லி மீட்டர் அளவுக்கு புதைந்து வருவதாகத் தெரியவந்துள்து.அதிக அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுதல், நகர்புற கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளின் அதிக எடை உள்ளிட்ட பல காரணங்களால் நகரங்கள் புதைந்து வருவதாகக் கூறப்படுகிறது. சீனத் தலைநகர் பீஜிங், ஆண்டுதோறும் 45 மில்லிமீட்டர் அளவுக்கு புதைந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம்
Feb 10, 2024
634
சீனாவில் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ளன.இன்று முதல் 15-ஆம் தேதி வரை புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் பீஜிங்கில் சீன ஊடக துறை சார்பில் நடத்தப்படும் புத்தாண்டு விழாவில் காலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டனசீன புத்தாண்டு டிராகனின் ஆண்டாக இருக்கும் என்பதால், தைரியம், வலிமை மற்றும் அதிர்ஷ்டம் ஏற்படும் என சீன மக்கள் கருதுகின்றனர். இதனை வெளிப்படுத்தும் வகையில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்பு... பாரம்பரிய ஓபரா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை சீன அதிபர் கண்டுகளித்தார்
Dec 31, 2023
626
சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டமாக பாரம்பரிய ஓபரா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை அதிபர் ஜி ஜின்பிங் பார்வையிட்டு கண்டு களித்தார்.பீஜிங் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஓபரா நிகழ்ச்சியில் பெண் கலைஞர்கள் வயலின் வாசித்தார்.சீனாவின் பாரம்பரிய நடனம் மற்றும் நாடக நிகழ்ச்சிகளும் நடத்தி காட்டப்பட்டன. சிறுவர்கள் பங்கேற்ற வீரதீர சாகசங்களும் செய்து காண்பிக்கப்பட்டன."நியூ இயர் 2024 " என்ற டிஜிட்டல் பேனர் பொருத்தப்பட்ட மேடையில், இறுதியாக கலைஞர்கள் அனைவரும் ஒன்று திரண்டு புத்தாண்டை வரவேற்று குரல் எழுப்பினர்.

சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது
Dec 20, 2023
1162
சீனாவின் வடமேற்கில் உள்ள கான்ஷு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.திங்கட்கிழமை இரவு 6.2 ரிக்டர் என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 127 பேர் உயிரிழந்தனர், 536 பேர் காயமடைந்துள்ளனர்.ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. பெரும்பாலான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.ஆயிரக்கணக்கானவர்கள் மீட்கப்பட்டு தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ராணுவத்தினருடன் சீனாவின் செஞ்சிலுவைச் சங்கத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.இடிபாடுகளில் இருந்து காயத்துடன் மீட்கப்படுபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் பணியில் மருத்துவக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சீனாவின் கான்ஷு மாகாணத்தில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
Dec 19, 2023
843
சீனாவின் கான்ஷு மாகாணத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.சுமார் 400 பேர் காயமடைந்தனர். நிலநடுக்கத்தால் கான்ஷு மற்றும் குயின்காங் மாகாணங்களில் சுமார் 5000 வீடுகள் சேதமடைந்துள்ளன.மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிடும்படியும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும்படியும் சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. சாலைகளும், தொலைத்தொடர்பு இணைப்புகளும் பெரிதும் சேதமடைந்துள்ளன.நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டங்களின் உள்ளே இருப்பவர்கள் பாதுகாப்பாக வெளியே ஓடிவரும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News