2783
ஆட்டோக்கள், டாக்சிக்களில் கட்டண மீட்டரை மாற்றியமைப்பதை குற்றமாக பார்க்க வேண்டும் எனவும், பயணிகளிடம் மோசடியாக அதிக கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ...