பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை-வேலூரில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கட்டுப்பாடு Mar 24, 2022 2550 வேலூரில் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு இளம்பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, இரவு 12 மணிக்கு மேல் சவாரி ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள் கட்டாயம் கா...