1582
தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியதற்காக 58 ஆயிரத்து 440 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 48 ஆயிரத்து 945 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 64 ஆயிரத்து 733 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர் ...