10641
சேலம் மாவட்டம் ஏற்காட்டில், கிரில் கேட்டில் ஏறி விளையாடிய சிறுவனின் கையில் குத்தி நுழைந்த கம்பியை அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றினர்...