Polimer News
இந்தியா

பெண் பைலட் இயக்கிய ஹெலிகாப்டரில் பயணித்ததில் பெருமை

பெண் பைலட் இயக்கிய ஹெலிகாப்டரில் பயணித்ததில் பெருமை கொள்வதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி நேற்று உத்தரபிரதேசத்தின் பதீக்பூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள அவர் ஹெலிகாப்டர் மூலம் சென்றார். ஹெலிகாப்டர் தரையிறங்கியதும் ஹெலிகாப்டரை இயக்கிய பெண் பைலட்டுடன் பிரியங்கா செல்பி எடுத்துக் கொண்டார்.

அத்துடன் அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பெண் ஒருவர் இயக்கிய ஹெலிகாப்டரில் பயணம் செய்தது பெருமை அளிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

Related posts

Polimer News