​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இறந்ததாக போஸ்டர் ஒட்டிய வில்லன் நடிகர்..! நிஜத்தில் இறந்த பரிதாபம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே  இறந்ததாக கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய வில்லன் நடிகர் ஒருவர் நிஜமாகவே இறந்து போன பரிதாப சம்பவம்  நிகழ்ந்து உள்ளது. வலியுடன் காதல் என்ற படத்தில் வில்லன் வேடத்தில் நடித்துள்ள ஆர்.எஸ்.கோபால் என்பவர்...

போலி செய்திகளை பரப்புவது யார் எனக் கண்டறிய whatsapp-ல் புதிய திட்டம்

போலிச் செய்திகள் வாட்ஸ் ஆப்பில் பரப்பும் நபர் யார் என்பதை அறிய அனைத்து மெசேஜ்களுக்கும் டிஜிட்டல் கைரேகை பதிவை அவசியப்படுத்தலாம் என மத்திய அரசு வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை உள்ள நாடுகளில்...

50 ஆண்டுகளுக்குப் பின் ஒன்று கூடி, நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சி

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் பலர் 50 ஆண்டுகளுக்குப் பின் ஒன்று கூடி நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் 1969ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள், வாட்ஸ் ஆப் குழு...

இரு உயிர்களை பறித்த வாட்ஸ் ஆப் சாட்டிங்..! தடம் மாறியதால் விபரீதம்

கோவை சரவணம்பட்டி அருகே மனைவியின் வாட்ஸ் ஆப் சாட்டிங்கை பார்த்து விரக்தி அடைந்த கணவர் ஒருவர், தனது மகனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தடம் மாறிய பயணத்தின் விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. கோவை...

வாட்ஸ் ஆப் பிழையைக் கண்டுபிடித்த மாணவனை கெளரவித்த பேஸ்புக் நிறுவனம்

வாட்ஸ் ஆப்பில் இருந்த பிழையை கண்டுபிடித்துக் கூறிய கேரள மாணவனுக்கு பேஸ்புக் நிறுவனம் பரிசுத் தொகை வழங்கி உள்ளது. ஆலப்புழாவைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணா என்ற 19 வயது இளைஞர், பி.டெக் பயின்று வருகிறார். அவர் சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் ஆப்பில் இருந்த...

கல்லூரி மாணவி கொடூர கொலை..! வாட்ஸ் ஆப் காதலன் கைது

கள்ளக்குறிச்சி அருகே வாட்ஸ் ஆப் சாட்டிங்கில் மாணவியை மயக்கி தனியாக வரவழைத்த இளைஞர், அவரை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். குவார்ட்டர் மதுவுக்கு ஆசைபட்டு கொலையாளியுடன் சென்ற கூட்டாளியும் கொலை வழக்கில் சிக்கினார். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த மாதவன்...

மக்களவைத் தேர்தலுக்காக வாட்ஸ் அப்பில் நடைபெறும் விதிமீறல்கள்

இந்தியாவில் தேர்தலை ஒட்டி வாட்ஸ் அப் கட்டுபாடுகள் மீறப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், 1000 ரூபாய் மதிப்பிலான மென்பொருட்கள் இந்தியாவில் கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த மென்பொருட்களை பயன்படுத்தினால் செய்திகளை அனுப்ப வாட்ஸ் அப் விதித்துள்ள கட்டுபாடுகளை...

வாட்ஸ் செயலிக்குள் ஹேக்கர்கள் ஊடுருவிய விவகாரம்

வாட்ஸ் அப் செயலிக்குள் ஹேக்கர்கள் ஊடுருவிய விவகாரத்தில், மனித உரிமைகள் குழுக்களை குறிவைத்தே, இத்தகைய தாக்குதலை, முன்னெடுத்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனமான வாட்ஸ்அப், தமது செயலியில், வாட்ஸ் அப் கால் மூலம் ஊடுருவும் ஹேக்கர்கள், கண்காணிப்பு மென்பொருளை...

உடனடியாக வாட்ஸ் அப்-ஐ அப்டேட் செய்ய கோரிக்கை

வாட்ஸ் அப் மூலம் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சிப்பதால், வாட்ஸ் அப்-ஐ உடனடியாக அப்டேட் செய்யுமாறு, தனது பயனாளர்களை, வாட்ஸ்அப் நிறுவனம் கேட்டுக்கொண்டிருக்கிறது. வாட்ஸ் அப்பில், ஹேக்கர்கள், ஊடுருவ முயன்றதோடு, தொடர்ந்து முயற்சி மேற்கொண்டிருப்பதாகவும், வாட்ஸ் அப் நிறுவனம் கூறியிருக்கிறது. ஐ-போன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில்,...

இந்த ஆண்டோடு வாட்ஸ்ஆப் சேவை நிறுத்தம்

விண்டோஸ் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் வசதி வரும் டிசம்பர் 31ம் தேதியோடு முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெசேஜிங் செயலியான வாட்ஸ்ஆப் தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. இதனால் சில பழைய செயல்திறன் போன்களில் வாட்ஸ்ஆப்பின் புதிய அப்டேட்கள் வராது என்று பேஸ்புக் நிறுவனம்...