​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வெளிநாட்டினர் அதிகம் சுற்றுலா வரும் மாநிலம் தமிழ்நாடு - வெல்லமண்டி நடராஜன் தகவல்

நாட்டிலேயே, சுற்றுலாவிற்காக, வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர் அதிகம் பேர் வரும் மாநிலமாக, தமிழ்நாடு விளங்குவதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்திருக்கிறார். மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில், உலக சுற்றுலா தின விழா நடைபெற்றது. அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்ற விழாவில், கலந்து...

சீனாவின் ஹுகோ நீர்வீழ்ச்சியின் பிரம்மாண்டம்

சீனாவின் ஹுகோ நீர்வீழ்ச்சியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் அழகை ஏராளமானோர் கண்டு களிக்கின்றனர். சாங்ஸி மாகாணத்தில் உள்ள ஹுகோ நீர் வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது. செம்மண் கலந்த நீர் பொங்கிப் பிரவாகம் எடுக்கும் அழகைக் காண ஏராளமானோர் பாதுகாப்புடன் வருகை...

விலங்கியல் பூங்காவில் காரை துவம்சம் செய்த காண்டாமிருகம்

மெக்ஸிகோவில் காண்டாமிருகம் ஒன்று காரை முட்டி, மோதி துவம்சம் செய்யும் காட்சிகள் வெளியாகி உள்ளன. தலைநகர் மெக்ஸிகோ சிட்டியில் உள்ள பியூப்லா ((Puebla)) என்ற வனஉயிரின சரணாலயத்தில் ஆப்பிரிக்காவில் இருந்து தருவிக்கப்பட்ட காண்டாமிருகம் வளர்க்கப்பட்டு வருகிறது. திறந்தவெளி பூங்காவான இங்கு ஒரு குடும்பத்தைச்...

குற்றாலத்தில் முன்கூட்டியே களைகட்டிய சீசன்

குற்றாலத்தில் சீசன் முன்கூட்டியே களைகட்டத் தொடங்கி உள்ளது. தொடரும் கனமழை காரணமாக ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, மெயினருவியில் கடந்த சில நாட்களாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப் பட்டிருந்தது. கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் 10 வது முறையாக அருவியில்...

சிம்லாவில் சுற்றுலாப்பயணிகளையும் உள்ளூர்வாசிகளையும் அச்சுறுத்தும் குரங்குகள்

இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் குரங்குகளுக்கு கருத்தடை செய்ய மாநில அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி, அவர்களின் உடைமைகளைப் பறித்துச் சென்று விடுவதால், குரங்கு ஒன்றைப் பிடிக்க 700 ரூபாய் வீதம் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள், மின்கம்பங்கள், வாயில் கதவுகள்,...

பார்வையாளர்களைக் கவர்ந்த மலர்கள் கண்காட்சியில் விதவிதமான மரக்கன்றுகள், மலர்ச்செடிகள் விற்பனை

குமரி மாவட்டம் களியக்காவிளையில் தனியார் நர்சரி கார்டன் நடத்திய மலர்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது. இந்த கண்காட்சியில் வைக்கப்படிருந்த 500 க்கும் அதிகமான வகை பூ செடிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மரக்கன்றுகள், இறக்குமதி செய்யப்பட்ட அலங்கார மீன்கள்,கிளிகள் ஆகியவையும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன....