​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமெரிக்க சமூக வலைதளங்களில் அடிக்கடி விமர்சனத்துக்கு ஆளாகும் அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்பின் அலங்காரக் குறைபாடுகள் அந்நாட்டு சமூக வலைதளத்தில் உன்னிப்பாக கவனித்து விமர்சிக்கப்படும் நிலையில், அவரது ஷுவில் காகிதம் ஒட்டிதையும் தற்போது வைரலாக்கி வருகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் அவரது கொள்கைகளுக்கான சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுவதை விட, அவரது தனிப்பட்ட நடவடிக்கைகளே...

நடிகை தனுஸ்ரீ தத்தாவின் கார் தாக்கப்படும் வீடியோ காட்சி சமூக வலைத் தளங்களில் மீண்டும் வைரலாகிறது

பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தாவின் கார், பிரபல நடிகர் நானா படேகரின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் நபர்களால் கடந்த 2008ம் ஆண்டு தாக்கப்பட்ட காட்சிகள் இணையதளத்தில் மீண்டும் பரவி வருகின்றன. ஹார்ன் ஓகே பிளீஸ் என்ற படத்தில், நடிகர் நானா படேகர், தன்னை...

ராணுவப் பயிற்சியை நிறைவு செய்த தினத்தில் காதலை வெளிப்படுத்திய இளைஞர்

ராணுவப் பயிற்சியை நிறைவு செய்த இளைஞர் ஒருவர் அன்றைய தினமே தாம் விரும்பிய பெண்ணிடம் காதலை வெளிப்படுத்திய அழகிய தருணத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 8-ம் தேதி சென்னை பரங்கிமலை ராணுவப் பயிற்சிப் பள்ளியில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த...

பீகார் மாநிலத்தில் நடுச்சாலையில் பள்ளிச் சிறுமியின் ஆடைகளைக் களைந்து அத்துமீறல்

பீகார் மாநிலத்தில் நடுச்சாலையில் பள்ளிச் சிறுமியின் ஆடைகளைக் களைந்து அத்துமீறலில் ஈடுபட்ட 3 பேரில் ஒருவனை போலீசார் கைது செய்துள்லனர். சஹர்சா ((Saharsa)) நகரில் நடுச்சாலையில் பள்ளிச் சிறுமியை 3 நபர்கள் மானபங்கப் படுத்துவதும் அத்துமீறுவதுமான வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது அந்த சிறுமி...

விராலிமலை அருகே இரு சக்கர வாகனம் மீது தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்து - 4 இளைஞர்கள் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் சொகுசு பேருந்து மோதிய விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் உயிரிழந்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த இரட்டியபட்டியை சேர்ந்த 4 பேர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் லஞ்சம்மேடு...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வீசியெறிந்த அமைச்சர்

கர்நாடக மாநில அமைச்சர் ஒருவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வீசி எறிந்த காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் சகோதரரான ரேவண்ணா அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரா என்ற ஊரை பார்வையிடச்...

டெல்லியில் பெண் துறவியிடம் ஆசி பெற்ற விவகாரத்தில் காவல் அதிகாரி பணியிட மாற்றம்

டெல்லி காவல் நிலையத்தில் பெண் துறவியிடம் காவல் அதிகாரி ஆசி பெற்ற புகைப்படம் வைரலானதையடுத்து அவர் பதவியிறக்கம் செய்யப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஜனக்புரி காவல் நிலையத்தில் எஸ்.எச்.ஓவாக பணியாற்றி வந்த அதிகாரி காவல்துறை சீருடையில் இருக்கையில் கண்களை மூடி பயபக்தியுடன் அமர்ந்திருக்க...

பசு வதை செய்தாக கூறி முதியவரை தாக்கிய கும்பல்

உத்தர பிரதேசத்தில் பசு வதை செய்தாக கூறி முதியவர் ஒருவரை கும்பல் அடித்து துன்புறுத்திய வீடியோ வெளியாகி உள்ளது. அந்த மாநிலத்தின் ஹாபூர் மாவட்டம் பசேடா கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான சமயுதீன் என்பவரை, பசு...

தெரு நாய்களிடமிருந்து மயிலை காப்பாற்றிய போலீஸ்-இணையத்தில் பரவி வரும் காட்சிப் பதிவு

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மயில் ஒன்றை தெரு நாய்கள் கடித்துக் குதறிய போது தக்க சமயத்தில் ஆபத்பாந்தவனாக வந்த காவலர் ஒருவர் மயிலை நாய்களிடம் இருந்து காப்பாற்றினார். இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது....

விராலிமலை பகுதியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 12 லாரிகள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட 12 லாரிகளை வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விராலிமலை சுற்றுவட்டாரத்திலுள்ள ஆற்றுப் படுகைகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து புதுக்கோட்டை, கீரனூர், விராலூர்...