​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய மைக்ரோசாப்ட் நிறுவனம்

அதிக சந்தை மூலதனம் கொண்ட முதல் நிறுவனம் என்ற பெருமையை கொண்ட ஆப்பிள் நிறுவனத்தைப் பின்னுக்கு தள்ளி மைக்ரோசாப்ட் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் சந்தை மூலதனத்துடன் முதலிடத்தில் இருந்த ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்த்த...

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி கண்டு இன்று காலை பத்து மணி நிலவரப்படி 73ரூபாய் 39காசுகளாக இருந்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முந்தைய நாள் வணிகநேர முடிவில் 72ரூபாய் 91காசுகளாக இருந்தது....

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதற்கு உள்நாட்டுப் பொருளாதரம் காரணம் அல்ல - அருண்ஜேட்லி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதற்கு உள்நாட்டுப் பொருளாதரம் காரணம் அல்ல என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சர்வதேச காரணிகளால் ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருவதாக கூறினார். டாலருக்கு நிகரான மற்ற...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சரிவு

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சரிவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 139 புள்ளிகள் குறைந்து 38018 புள்ளிகளில் நிறைவுற்றது. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் அதிகபட்சமாக 38 ஆயிரத்து 250 புள்ளிகள்...

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி...

சர்வதேச அளவில் நிலவும் வர்த்தகப் போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது. அண்மை நாட்களாக அந்நியச் செலாவணிச் சந்தையில் கடும் சரிவைச் சந்தித்து வரும் இந்திய...

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. காலையில் வர்த்தக நேர தொடக்கத்தில் மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 100 புள்ளிகள் உயர்ந்து 38 ஆயிரத்து 989 புள்ளிகள் என்ற இதுவரை இல்லாத உச்சத்தில் இருந்தது. வர்த்தக நேர...

அமெரிக்க டாலருக்கு நிகரான துருக்கி நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து, இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான துருக்கி நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து, இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான துருக்கி நாட்டின் நாணயமான லிராவின் மதிப்பு பல்வேறு காரணங்களால் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க அரசுடனான உறவு சீர்குலைந்ததால், துருக்கியில் இருந்து...

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவு...

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்து 70ரூபாய் 8காசுகள் என்கிற அளவைத் தொட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றைய வணிகநேர முடிவில் 69ரூபாய் 91காசுகளாக இருந்தது. இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் 23காசுகள் மீட்சியடைந்து...

TCS நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி நாட்டிலேயே மிகப்பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் இன்டஸ்டீரிஸ் உயர்வு...!

ஏழரை லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்துடன் நாட்டிலேயே மிகப்பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் இன்டஸ்டீரிஸ் உயர்ந்துள்ளது. முகேஷ் அம்பானியின் தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் நிறுவனம், எண்ணெய், துணி உற்பத்தி, தொலைத்தொடர்பு என பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக தடம் பதித்து வருகிறது. செவ்வாய்கிழமை...

கணக்கில் காட்டாத ரூ.1 லட்சம் கோடி பணப்பரிமாற்றம் கண்டுபிடிப்பு - வருமான வரித்துறை

2017-18ம் நிதியாண்டில் கணக்கில் காட்டாத 3 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் 1 லட்சம் கோடி ரூபாய் பணப்பரிமாற்றத்தை கண்டறிந்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமான வரித்துறையின் நுண்ணறிவுப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவு கூட்டுறவு வங்கிகள், அன்னிய செலாவனி வர்த்தக மையங்கள், சார்பதிவு அலுவலகங்கள்,...