​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரூ. 600 திருடியதாக ஆசிரியை திட்டியதால், 7ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே 600 ரூபாயை திருடியதாக ஆசிரியை திட்டியதால், 7ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரிசிபாளையத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது இரண்டாவது மகள் வசந்தி, அதே ஊரில் உள்ள...

நேப்பியர் பாலத்தில் இருந்து குதித்த இளைஞரின் உடலை தேடும் பணி தீவிரம்

சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்தபடி உறவினர்கள் மற்றும் நண்பர்களை தொலைப்பேசியில் அழைத்த நபர் ஒருவர், இறுதியாக அனைவரையும் பார்க்க வேண்டும் எனக் கூறி விட்டு கூவம் ஆற்றில் குதித்தார். மவுண்ட் ரோட்டைச் சேர்ந்த ஃபையாஸ் என்பவர், கார் உதிரிபாக கடை வைத்துள்ளார். இவர்...