​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதை ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதை ஹங்கேரி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். இதுகுறித்தவாதம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த நிலையில், பூமிக்கு கூடுதலாக 2 நிலவுகள் இருப்பதை தற்போது ஹங்கேரி ஆராய்ச்சியாளர்கள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். அந்த இரு நிலவுகளும்...

அமெரிக்காவில் அரியவகை வெள்ளை ஆக்டோபஸ்கள் வலசை

அமெரிக்காவில் அரியவகை வெள்ளை ஆக்டோபஸ்களின் வலசையைக் காண விஞ்ஞானிகள் விரைந்துள்ளனர். கலிபோர்னியா மாகாணத்தில் மாண்டரே வளைகுடாவில் அரிய வகை வெள்ளை ஆக்டோபஸ்கள் மொத்தமாக வலசை செல்வது அபூர்வ நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆக்டோபஸ்கள் கடலுக்குள் ஊர்ந்து செல்லும் அழகைக் காண உலகின் பல்வேறு...

திமிங்கலச் சுறாவின் அல்ட்ரா சவுண்ட் ஒலியைப் பதிவு செய்து விஞ்ஞானிகள் சாதனை

உலகின் மிகப்பெரிய மீன் இனத்தில் ஒன்றான திமிங்கலச் சுறாவின் அல்ட்ரா சவுண்ட் எனப்படும் தகவல் தொடர்பு குறித்த ஒலியைப் பதிவு செய்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். ஈக்வடார் நாட்டு எல்லைக்குட்பட்ட கலபாகஸ் தீவுப் பகுதியில் கடலடி ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுமார்...

பூமிக்கு வந்த அதிசய ரேடியோ சிக்னல்..! வேறு கிரகத்தில் உயிரினங்கள் உள்ளது உறுதி - விஞ்ஞானிகள்

விண்வெளியில் இருந்து முதல்முறையாக பூமிக்கு ரேடியோ சிக்னல்கள் வந்தடைந்துள்ளன. கனடா நாட்டின் பிரிட்டிஸ் கொலம்பியா மலைத் தொடரில் ஓகனான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் அமைக்கப்பட்ட சிமி என்ற தொலை உணர்வு கருவியில் கடந்த இரு தினங்களுக்கு...

பட்டாம் பூச்சிகளின் நிறத்தை மாற்றும் முயற்சி வெற்றி

வண்ணக் கலவைகளால் தோய்த்து எடுக்கப்பட்ட பட்டாம்பூச்சிகளின் நிறத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். சிங்கப்பூரில் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மரபணு துறையைச் சேர்ந்த சில விஞ்ஞானிகள் புஷ் பிரவுன் ((Bush Brown)) வகை பட்டாம் பூச்சிகளை வைத்து ஆய்வு நடத்தினர்....

இந்தியாவில் வரும் நாள்களில் பருவமழையின் அளவு குறையும் - அமெரிக்காவைச் சேர்ந்த வானிலை ஆய்வாளர்கள் தகவல்

இந்தியாவில் வலுவாக தொடங்கியுள்ள பருவமழை, இனி வரும் நாள்களில் குறைய வாய்ப்பிருப்பதாக அமெரிக்க வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் வழக்கமாக மே மாத இறுதியில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு சில நாள்கள் முன்னதாகவே தொடங்கியுள்ளது. கர்நாடகா மாநிலத்திலும் கனமழை கொட்டி...

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு விஞ்ஞானிகள் பயணம்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஆராய்ச்சிப் பணிகளுக்காக 3 விஞ்ஞானிகள் குழுவினர் சோயூஸ் எம்.எஸ்.-09 விண்கலம் மூலமாக அனுப்பப்பட்டனர். கஜகஸ்தானில் உள்ள பைகானூர் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ் ((Roscosmos)) சார்பில் வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். நாசாவைச் சேர்ந்த பெண்...

ஆர்க்டிக் பிரதேசத்தில் வாழ்ந்த மம்முத் எனப்படும் சடை யானைகளை மீண்டும் உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி

ஆர்க்டிக் பிரதேசத்தில் வாழ்ந்த மம்முத் எனப்படும் சடை யானைகளை மீண்டும் உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன சடை யானைகளின் ஏராளமான படிமங்கள் ஆர்க்டிக் பகுதியில் கிடைத்துள்ளதால் அதிலிருக்கும் டிஎன்ஏக்களை எடுத்து குளோனிங் முறையில்...

நினைப்பதை எழுத்துக்களாக மாற்றும் தொழில்நுட்பத்தை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

மூளை நினைப்பதை எழுத்துக்களாக மாற்றும் தொழில்நுட்பத்தை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் டேவிட் மோசஸ் என்ற ஆய்வாளரின் தலைமையில் நடைபெற்ற ஆய்வு முடிவு நியூரல் எஞ்சினியரிங் என்ற இதழில் வெளியாகியுள்ளது. அதன் படி, மூளையில் உள்ள நரம்புகளில் தோன்றும் அதிர்வுகளைக்...

பிறந்து சில நாட்களே ஆன குட்டியை வேட்டையாடிய ஆண் திமிங்கலம்

கனடா கடற்பகுதியில் ஆண் நீலத்திமிங்கலம் ஒன்று, பிறந்து சில நாட்களே ஆன குட்டியை கொன்ற அதிர்ச்சியான காட்சியை முதல்முறையாக படமாக்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியா கடல் பகுதியில் பிறந்து சில நாட்களே ஆன குட்டியுடன் சென்ற பெண் திமிங்கலத்தை மறித்த ஆண்...